
ஒரு விதை முளைப்பதற்கு நல்ல மண் வளம் (
செவ்வாய்) தேவை. நீர்
வளம்(
சந்திரன்) தேவை. நல்ல ஸ்டார்ச் (
சூரிய ஒளி) தேவை. நல்ல பச்சயம்
(
புதன்) தேவை. நல்ல ஆரோக்யமான வளர்ச்சிக்கு கணிவான கவனிப்பு (
குரு) தேவை.
நல்ல இனிமையான பழங்களை தருவதற்கு சுவையான நிலத்தடி நீர் (
சுக்ரன்) தேவை.
உறுதியான ஸ்திரமான வளர்ச்சிக்கு அடிவேர் (
சனி) ஆழமாக பரவி நிற்க வேண்டும்.
நன்கு அகண்டு பிரம்மாண்டமாய் வளர
(ராகு) பலமும் நோய் தாக்காமல் இருக்க
பூச்சி கொல்லி மருந்தாக (
கேது) பலமும் தேவை. ஒரு செடி மரமாக வளரவே எல்லா
கிரஹ சம்பந்தமும் வேண்டும் போது ஒரு மனிதன் ஆரோக்யமாக வளர எல்லா கிரஹமும்
தேவைதானே...
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்